ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-08-10 09:37 GMT

அந்தியூர் அருகே பட்லூர் கிராமத்தில் அமைந்துள்ள மின்கம்பம் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்துள்ளது. இதனால் கீழே சாய்ந்து ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சாலையில் நடுப்பகுதியில் உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் கடும் சிரமப்படுகின்றனர். எனவே பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றவும், சாலையோரம் புதிதாக மின்கம்பம் நடவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்