நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2025-08-10 07:36 GMT

நாகர்கோவில் கீழராமன்புதூர் இன்னாசி தாணுவன் 2-வது தெரு உள்ளது. இந்த தெரு வழியாக செல்லும் மின்கம்பிகளில் அந்த பகுதியில் உள்ள மரத்தின் கிளைகள் உரசியபடி காணப்படுகிறது. இதனால் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் வினியோகத்துக்கு இடையூறா காணப்படும் மரக்கிளைகளை வெட்டி அகற்றிட நடவடிக்க எடுக்க வேண்டும்.

-மணி, ராமன்புதூர்.

மேலும் செய்திகள்