ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-08-03 17:03 GMT

அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பொதியாமூப்பனூரில் உள்ள ஒரு மின்கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. பலத்த காற்று வீசினால் மின்கம்பம் உடைந்து ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்