ஒளிராத மின்விளக்கால் விபத்து அபாயம்

Update: 2025-08-03 11:49 GMT
கோவில்பட்டி- தூத்துக்குடி நான்குவழிச்சாலை தெற்கு திட்டங்குளம் விலக்கில் சாலையில் உள்ள மின்விளக்கு கடந்த 6 மாதங்களாக எரியவில்லை. இதனால் சாலை தடுப்பு சுவரில் அடிக்கடி வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன. எனவே அங்கு மின்விளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடு்ப்பார்களா?

மேலும் செய்திகள்