அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டையில் சென் வீதியில் உள்ள மின்கம்பத்தின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?