காட்சி பொருளான மின்கம்பம்

Update: 2025-07-20 07:12 GMT

மேலச்சூரங்குடியில் இருந்து தொல்லவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் இம்பினால் ஆன மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த கம்பத்தில் எந்த ஒரு மின்கம்பிகளும் இணைப்படாமல் காட்சிப்பொருளாக காணப்படுகிறது. தேவையற்று போக்குவரத்துக்கு இடையூறாக இந்த கம்பம் காணப்படுவதால் பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகினற்னர். எனவே, சாலையோரத்தில் காட்சி பொருளாக காணப்படும் மின்கம்பத்தை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வசித்திர குமார், இருளப்பபுரம்.

மேலும் செய்திகள்