மின்கம்பத்தை சுற்றிய கொடிகள்

Update: 2025-07-13 14:31 GMT

பெருந்தலையூர் ஊராட்சி குட்டிபாளையம் அருகே கூனமேடு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்தபடி காணப்படுகின்றது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மின்கம்பத்தில் படர்ந்து காணப்படும் கொடிகளை அகற்ற அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்