தெருவிளக்கு எரியவில்லை

Update: 2025-07-13 11:16 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், அம்பாபூர் கிராமத்தில் உள்ள மேல தெரு, கீழத்தெரு,நடுத்தெரு,வடக்கு தெரு போன்ற தெருக்களில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மின்சார பிரச்சனையை சரி செய்து உடனடியாக பகுதி மக்களுக்கு இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்