எரியாத மின்விளக்குகள்

Update: 2025-07-13 11:06 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், முத்துசேர்வாமடம் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தெருவிளக்குகள் பராமரிப்பு செய்யாமல் உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. உடனடியாக இந்த கிராமத்தில் உள்ள அனைத்து மின்விளக்குகளையும் சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்