மின்விளக்குகள் தேவை

Update: 2025-07-06 18:06 GMT
அரசூர்- திருவெண்ணெய்நல்லூர் செல்லும் சாலையில் ஆலங்குப்பம் ரெயில்வே சுரங்கப்பாதையில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு வேளையில் அப்பகுதியில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்