ஈரோடு சென்னிமலை ரோட்டில் ெரயில் நிலைய எதிரில் உள்ள மின்கம்பத்தின் மேல் பகுதி பழுதடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?