குறைந்த மின்னழுத்தத்தால் அவதி

Update: 2025-06-29 17:17 GMT
சங்கராபுரம் அருகே விரியூரில் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் டி.வி., மிக்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்