தொடர் மின்தடை

Update: 2025-06-22 12:20 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் இரவில் தூக்கமின்றி மிகவும் அவதி அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஏற்படும் தொடர் மின்தடையை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்