எரியாத தெருவிளக்குகள்

Update: 2025-06-15 16:31 GMT

குஜிலியம்பாறை தாலுகா முத்தம்பட்டியில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் இரவில் வெளியே முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்