சேதமடைந்த மின்கம்பம்

Update: 2025-05-25 13:36 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பெரமனூர் கிராமம் குளக்கரை தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பம் ஒன்று மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. அருகில் வீடுகள் இருப்பதால், அப்பகுதி மக்கள் அச்சதிலேயே உள்ளனர். எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்