ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-05-25 13:34 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு சுந்தரசோழபுரம் சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பம் சாய்ந்த நிலையில் மிகவும் ஆபத்தாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் இந்த பகுதியை கடந்து செல்கின்றனர். குழந்தைகள் அதிக அளவு அந்த பகுதியில் இருப்பதால்,ஆபத்தை உணர்ந்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்