திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சீராக மின்வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.