திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின் பகுதியில் மின்சார வயர்கள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் பலத்த காற்று, மழையின் போது விபத்து ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் மக்கள் வாழும் நிலைஉள்ளது. எனவே மின் வயர்களை உயரமாக மாற்றி அமைக்க வேண்டும்.