பிரம்மதேசம் அருகே முருக்கேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 2 நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடையில்லாமல் மின்சாரத்தை வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.