டிரான்ஸ்பார்மரில் படர்ந்த செடி, கொடிகள்

Update: 2025-05-18 16:34 GMT

புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரி அருகே டிரான்ஸ்பார்மரில் செடி, கொடிகள் படர்ந்துள்ளன. இதனால் மின் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்