சிதலமடைந்த டிரான்ஸ்பார்மர்

Update: 2025-05-18 10:43 GMT

திருவள்ளூர் மாவட்டம், புழல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், அந்த பகுதியில் உள்ள காந்தி மெயின்ரோட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் அரசு பள்ளிக்கு அருகே அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அதன்வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே. மின்வாரிய அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,

மேலும் செய்திகள்