மின்விளக்கு எரியவில்லை

Update: 2025-05-18 10:39 GMT

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள திருப்பாலைவனம் பஜார் வீதியில் ஏராளமான கடைகள் உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த பகுதியில் உள்ள மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் கடைக்கு வரும் பெண்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே, மின் வாரிய அதிகாரிகள் மின்விளக்கை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்