ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-05-11 17:50 GMT

திருச்சி மாவட்டம் நெம்பர் 1 டோல்கேட்டில் எந்நேரமும் ஆயிரக்கணக்கான மக்கள் நடமாட்டம் மற்றும் ஏராளமான வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும் ரவுண்டானா மிக அருகில் ஆபத்தான நிலையில் மின் கம்பம் சாய்ந்து வருகிறது. இந்த மின் கம்பம் சாலையில் விழுந்தால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்