செங்கோட்டை அருகே தவணை கிராமத்தில் தண்ணீர் தொட்டி அருகில் சாலையின் நடுவில் மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக உள்ளது. இரவு நேரத்தில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்தை தெருவின் ஓரமாக மாற்றி அமைப்பதற்க்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.