எரியாத தெருவிளக்கு

Update: 2025-04-27 13:52 GMT

 சித்தோட்டில் காஞ்சிக்கோவில் ரோட்டில் உள்ள தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருட்டாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே தெருவிளக்கை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்