ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-04-27 13:50 GMT

 அந்தியூர் சின்னத்தம்பிபாளையம் அருகே உள்ள வெள்ளையம்பாளையம் கிராமத்தில் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. பலத்த காற்று அடித்தால் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்