ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-04-20 19:10 GMT

அறச்சலூர் அருகே அட்டவணை அனுமன்பள்ளி வெள்ளிவலசுவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. அந்த மின்கம்பத்தை சிறுவர், சிறுமிகள் தொடும்போது ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்