மின் விளக்குகள் தேவை

Update: 2025-04-20 18:45 GMT
சேத்தியாத்தோப்பு வெள்ளாற்று பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அங்கு விபத்து நடைபெறும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அங்கு புதிய மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்