எரியாத மின்விளக்கு

Update: 2025-04-20 15:02 GMT
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா கிருஷ்ணபுரம் கிழக்கு தெருவில் தெரு விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால்  அப்பகுதி வழியே நடந்து செல்ல பெண்கள் மற்றும் முதியோர்கள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் மிகுந்து சிரமமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் பழுதடைந்த மின்விளக்கை சீரமைத்து தர விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்