காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபத் வில்லிவலம் கிரமத்தில் முதலியார் தெருவில் உள்ள சோலார் மின்விளக்கு ஒரு மாதமாக எரியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். அவ்வபோது விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும், மின்விளக்கு எரியாததால் இந்த பகுதியில் திருட்டு சம்பவம் அரகங்கேற வாய்ப்பு உள்ளது. எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.