கோவில்பட்டி யூனியன் இனாம் மணியாச்சி பஞ்சாயத்து சாலைப்புதூர் மீனாட்சிநகர் 2-வது தெருவில் சாலையின் நடுவில் மின்கம்பம் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.