நெல்லையை அடுத்த சங்கர்நகர் தனியார் மில் பின்புறம் உள்ள மின்கம்பத்தின் உச்சிப்பகுதி சேதமடைந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டுகிறேன்.