இப்ப விழுமோ? எப்ப விழுமோ?

Update: 2025-04-06 15:20 GMT
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலின் பின்புறம் சித்தர் பீடம் செல்லும் பாதையில் உள்ள மின் கம்பம் பலத்த சேதமடைந்து இப்ப விழுமோ? எப்ப விழுமோ? என்ற நிலையில் உள்ளது. எனவே அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்