ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-04-06 14:57 GMT

நம்பியூர் செரங்காடு பகுதியில் உள்ள மின்கம்பத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனை சிறுவர்-சிறுமிகள் தெரியாமல் தொடும்போது ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்