தென்காசி மாவட்டம் திருவேங்கடம் மெயின் பஜாரில் பயணிகள் நிழற்கூடம் அருகில் மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அச்சத்துடனே பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். எனவே அங்கு மின்விளக்கு அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.