சாலையின் நடுவில் மின்கம்பம்

Update: 2025-04-06 12:57 GMT
வீரகேரளம்புதூர் தாலுகா வாடியூர் வடக்கு தெரு உச்சிமாகாளி அம்மன் கோவில் அருகில் சாலையின் நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது. இதனை சாலையோரமாக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்