உத்தமபாளையம் நகரில் முன்னறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் இரவில் குழந்தைகள், முதியோர்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே இரவு நேரத்திலாவது முறையாக மின்சார வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.