மின்விளக்கு எரியவில்லை

Update: 2025-03-30 14:07 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, பஞ்செட்டி பஸ் நிலைய சாலையில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இங்குள்ள மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும், இரவு நேரத்தில் பெண்கள் தனியாக பஸ் ஏறி செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, ஊராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் உடனடியாக மின்விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்