ஒளிராத மின்விளக்கு

Update: 2025-03-30 12:50 GMT

முடிவைத்தானேந்தல் குற்றாலம்பிள்ளை ஓடை மெயின் தெரு மத்திய பகுதியில் உள்ள தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. ேமலும் அப்பகுதியில் இரவில் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு மீண்டும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்