ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் பகுதியில் உள்ள மின் கம்பங்களில் இருந்து வரும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்னர் மின்கம்பிகளை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.