ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் இருந்து கொங்கராயகுறிச்சி செல்லும் பாலம் வளைவில் அரசு பள்ளி அருகே கடந்த சில மாதங்களாக மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து கிடப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்விளக்கு மீண்டும் ஒளிர அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.