மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

Update: 2025-03-16 12:51 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சூரன்கோட்டை அருகில் உள்ள கொட்டகை கிராமத்தில் உள்ள மயான கரையில் உள்ள மின்கம்பம் சாய்ந்து உள்ளது. இதனால் அப்பகுதி வழியே செல்லும் நடைபாதையினர் அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்