தெருவின் நடுவில் மின்கம்பம்

Update: 2025-03-16 11:10 GMT
நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா கண்ணநல்லூரில் தெருவின் நடுவில் மின்கம்பம் உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பத்தை தெருவோரத்தில் மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்