எரியாத மின்விளக்கு

Update: 2025-03-16 09:19 GMT
எரியாத மின்விளக்கு
  • whatsapp icon

தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வத்தக்காவிளை சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக சாலையில் நடத்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாக்கி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி பழுதடைந்த தெருவிளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரசாந்த், வத்தக்காவிளை.

மேலும் செய்திகள்