மின்கம்பத்தை சுற்றிய கொடிகள்

Update: 2025-03-09 18:14 GMT

அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் சாலையில் உரிமையியல் கோர்ட்டு அருகே உள்ள மின்கம்பத்தில் செடிகள் நன்கு வளர்ந்து சூழ்ந்துள்ளது. இந்த செடியை பொதுமக்கள் யாராவது பிடித்தாலோ கால்நடைகள் மேய்ந்தாலோ விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆபத்தான நிலையில் மின்கம்பத்தை சுற்றி இருக்கும் செடிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்