சேதமடைந்த மின்கம்பம்

Update: 2025-03-09 08:39 GMT

தென்தாமரைகுளம் வெங்கல ராஜன் கோட்டை பிரதான சாலையில் தென்தாமரைகுளம் பால்பண்ணை பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகே சாலையோரம் உள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய கம்பத்தை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்