போடி நாகலாபுரம் வீரலட்சுமி அம்மன் கோவில் பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளது. இந்த மின்கம்பம் முறிந்து விழுந்து மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிதாக நட வேண்டும்.