அம்பை முடப்பாலம் மெயின் ரோட்டில் மின்விளக்கு இல்லாததால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே அங்கு மின்விளக்கு அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.