மின்வினியோகம் அளிக்கப்படுமா?

Update: 2025-02-16 15:55 GMT

சத்தியமங்கலத்தில் அருகே செண்பகப்புதூர் மேட்டூரில் உள்ள டிரான்ஸ்பார்மர் கடந்த ஒரு வாரமாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் ஜெ.ஜெ.நகர், மேட்டூர், குண்டி பொம்மனூர் பகுதிகளி்ல உள்ள 400 வீடுகளுக்கு மின்வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்மோட்டாரை இயக்க முடியாததால் மேட்டூருக்கு குடிநீரும் வினியோகிக்க முடியவில்லை. எனவே டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைத்து அந்த பகுதியில் மின்வினியோகம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்