நெல்லை சிந்துபூந்துறை மேகலிங்கபுரம் மேகலிங்க சாஸ்தா கோவில் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே அங்கு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.